வங்கதேச ஹிந்துக்களுக்கு உதவ ஹெல்ப்லைன்

வங்கதேச ஹிந்துக்களுக்கு உதவ ஹெல்ப்லைன்
ஹெல்ப்லைன்
வங்கதேச ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி, முகமது யூனுசுக்கு அறிவுறுத்தியுள்ளார். வங்கதேசம் அவரது வார்த்தையை காப்பாற்றும் என நம்புகிறோம். வங்கதேச ஹிந்துக்களின் துன்பத்தை தெரிவிக்க மத்திய அரசுடன் ஒருங்கிணைத்து +9111-26103495 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளோம். வங்கதேசத்தில் பாதிப்படைந்த ஹிந்து மக்கள் இதன்மூலம் உதவிகளை பெறலாம். தமிழகத்தில் மது மற்றும் போதைப்போருள் பழக்கத்தை ஒழிப்பது அரசின் பொறுப்பாகும். விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் இணைந்து தமிழக இளைஞர்களிடையே போதைக்கு எதிரான பிரசாரத்தை வழி நடத்தும். இவ்வாறு அலோக்குமார் கூறினார்.
Next Story