பாரில் மதுபானம் விற்ற வாலிபர் கைது

X
Edappadi King 24x7 |11 Aug 2024 5:31 PM ISTசேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த நெசவாளர் காலனி பகுதியில் மது விற்ற ராஜமாணிக்கம் என்கின்ற வாலிபர் கைது
எடப்பாடி நகரத்திற்க்குட்பட்ட நெசவாளர் காலனி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அரசு மதுபான பாட்டிலை விற்று கொண்டிருந்த ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் ராஜமாணிக்கம்( 48 )என்பவர் 9குவாட்டர் பாட்டிலுடன் எடப்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
