எம்பியிடம் கோரிக்கை வைத்த தலைவர்
Tirunelveli King 24x7 |12 Aug 2024 3:04 AM GMT
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் நேற்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனை சந்தித்தார். பின்னர் தமிழக முதலமைச்சரை பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தார். இதில் திமுகவினர், பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story