அன்னவாசல்: ஒரு நாள் புத்தாக்க பயிற்சி!

அன்னவாசல்: ஒரு நாள் புத்தாக்க பயிற்சி!
நிகழ்வுகள்
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 43 ஊராட்சிகளில் உள்ள அனைத்து சுய உதவி குழுக்களின் உறுப்பினர்களுக்கு சிறப்பு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முதற்கட்டமாக ஆலத்தூர் ஊராட்சியில் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக திட்ட இயக்குநர் கலந்துகொண்டு பங்கேற்பாளர்கள் மத்தியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அடைந்த பயன்கள் குறித்து கலந்துரையாடினார்.
Next Story