நிலையப்பட்டி தொட்டிச்சியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை!

நிலையப்பட்டி தொட்டிச்சியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை!
பக்தி
நிலையப்பட்டி தொட்டிச்சியம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை இன்று நடந்தது. இந்த பூஜையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கலந்து கொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, தாலிக்கயிறு, கண்ணாடி வளையல், தையல் இலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் குடும்ப நலன், மாங்கல்ய பாக்கியம் வேண்டி தரிசனம் செய்தனர்.
Next Story