பொன்னமராவதி கைப்பந்து அணிக்கு பாராட்டு!

பொன்னமராவதி கைப்பந்து அணிக்கு பாராட்டு!
விளையாட்டுகள்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான, தனியார் பள்ளிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. அதில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சேர்ந்த தனியார் பள்ளியை சேர்ந்த கைப்பந்து அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. அந்த அணிக்கு தனியார் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
Next Story