அறந்தாங்கியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு விழா!

அறந்தாங்கியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு விழா!
நிகழ்வுகள்
அறந்தாங்கியில் இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாவட்ட தலைவரும், புதுக்கோட்டை மாநகராட்சி உறுப்பினருமான வழக்கறிஞர் ஜெ.பர்வேஸ் கலந்து கொண்டு தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். இதில் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story