மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெற ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்
Perambalur King 24x7 |12 Aug 2024 2:15 PM GMT
மாற்றுத்திறனாளிகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய 8 மாற்றுத்திறனாளிகளுக்கும், கடுமையாக கைகால் 75 சதவிகிதம் மேல் பாதிக்கப்பட்ட 04 மாற்றுத் திறனாளிகளுக்கும் என மொத்தம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ.2,000 பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
Next Story