கெங்கவல்லி: அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்

X
கெங்கவல்லி:சேலம், கெங்கவல்லி கடம்பூர் நடுவலூர் பகுதியில் இன்று அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கலந்துகொண்டு அதிமுக உறுப்பினர்களுக்கும் அட்டை வழங்கினார். மேலும் அருகில் ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

