சங்ககிரியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்....

சங்ககிரியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்....
சங்ககிரி:நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்....
சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்ட மின் வாரியத்தின் சார்பில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆக.14ம் தேதி நண்பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சங்ககிரி மின் கோட்டத்திற்குள்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.
Next Story