விராலிமலையில் நாளை மின்தடை

விராலிமலையில் நாளை மின்தடை
மின்நிறுத்தம்
விராலிமலை துணை மின் நிலையத்தில் நாளை (ஆக.14) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், விராலிமலை நகர், கோமங்கலம், கல்குடி, ராஜாளிப்பட்டி, கொடும்பாளுர், ராஜகிரி, பாப்பாவயல், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story