பவானிசாகர் அணை நிலவரம்
Bhavanisagar King 24x7 |13 Aug 2024 4:56 AM GMT
பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 96.01 நீர் இருப்பு- 25.71 நீர் வரத்து -3218வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 1005வினாடிக்கு கன அடி
Next Story