குடுமியான்மலை அருகே திருவிளக்கு பூஜை!

பக்தி
குடுமியான்மலை அருகே நிலைப்பாட்டில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ தொட்டிச்சி அம்மன், கருப்பர் ஆகிய தெய்வங்களுக்கு ஆடி படையல் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நேற்று இரவு நடைபெற்றது. இதில் மழை வேண்டி, விவசாயம் செழிக்கவும் பெண்கள் குங்குமம், பூ, மஞ்சள் வைத்து மந்திரம் சொல்லி சிறப்பு வழிபாடு செய்தனர்.
Next Story