திருச்செங்கோட்டில் நூலக தினம் கொண்டாட்டம்

X
கணிதவியலாளரும் நூலகவியலாளருமான எஸ் ஆர் ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினம் நூலக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு கே எஸ் ஆர் மகளிர் அறிவியல் கல்லூரியில் எஸ் ஆர் ரங்கநாதன் அவர்களின் படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது. கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் மற்றும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்
Next Story

