புதுக்குளம் சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரிக்கை!

புதுக்குளம் சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரிக்கை!
பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள புதுக்குளம் சிறுவர் பூங்காவில் மாலை நேரங்களில் ஏராளமான குழந்தைகள் பெற்றோர்களுடன் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும் குப்பை மேடாக காட்சியளிப்பதால் சிறுவர்கள் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே பாழடைந்த நிலையில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைத்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story