பிடாரி அம்மன் கோயில் திருவிழா!

பக்தி
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தில் உள்ள வெங்கடா பிடாரி அம்மன் கோவிலில் இன்று ஆடி மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பறவை காவடி, அழகு காவடி பால்குடங்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர். 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பரவக்காவடிகளை பார்த்து அம்மனின் அருள் பெற்று சென்றனர்.
Next Story