புதுக்கோட்டை பகுதிகளில் மின்தடை!

புதுக்கோட்டை பகுதிகளில் மின்தடை!
மின் நிறுத்தம்
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஆக. 14) மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லெட்சுமி நகர், பாரி நகர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், அம்மையாப்பட்டி, கடையக்குடி, லெணாவிலக்கு, பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story