போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

X
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., குகன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஆகியோர் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் போதை பொருள் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.
Next Story

