மழை வேண்டி அம்மனுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு
Perambalur King 24x7 |14 Aug 2024 4:36 AM GMT
அம்மன் கோவில்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் உடும்பியம் கிராமத்தில் ஸ்ரீமகாமாரியன் கோவில் உள்ளது இக்கோவிலில் கிராம மக்கள் மழை வேண்டி ஆகஸ்ட் 13-ம் தேதி நேற்று கிராம பொதுமக்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்
Next Story