வாலிகண்டபுரம் பகுதியில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை
Perambalur King 24x7 |14 Aug 2024 4:48 AM GMT
அடையாள அட்டை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வாலிகண்டபுரம் பிரம்மதேசம் அனுக்கூர் தேவையூர் எறையூர் ஆகிய பகுதிகளில் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் தலைமையில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான வரகூர் அருணாச்சலம் முன்னிலையில் நேற்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவைச் செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Next Story