மனோன்மணியம் கோவிலில் விளக்கு பூஜை
Pudukkottai King 24x7 |14 Aug 2024 5:39 AM GMT
பக்தி
தமிழ்நாடு முழுவதும் ஆடி மாதத்தை முன்னிட்டு கோயில்களில் பல்வேறு இடங்களில் விளக்கு பூஜைகள் நடைபெறும் வழக்கம் அதேபோல் இன்று ராஜ வீதியில் உள்ள மனோன்மணியம் கோயில் ஆடி மாதத்தை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டுமென குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Next Story