அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

X
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட நாவக்குறிச்சி ஊராட்சியில் இன்று காலை சேலம் மாவட்ட பாசறை இணை செயலாளர் வி.எம்.ஐ.வாசு தலைமையில் அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. அருகில் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story

