அரசு பள்ளிக்கு நிதி உதவி அளித்த தொண்டு நிறுவனம்

X
கெங்கவல்லி:தேவியாக்குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று புதிதாக மேடை அமைப்பதற்காக ஆத்தூர் ஆதவன் அரிமா சங்கத்தின் மாவட்ட தலைவர் அரிமா சக்திவேல், பத்தாயிரம் ரூபாய் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷிடம் வழங்கப்பட்டது. தலைவர் அரிமா கருப்பண்ணன், செயலாளர்கள் அகிலன், அரிமா PRS. பாண்டியன், பொருளாளர் அரிமா கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story

