கொண்டாட்டத்திற்கு தயாராகும் புதுக்கோட்டை நகராட்சி!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை நகராட்சி ஆனது 120 ஆண்டுகள் பழமையாகும். கடந்த இரு நாட்களுக்கு முன்பாக புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டது. இந்நிலையில், நாளை 76 வது சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினம் முடிந்து பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படும் நிலையில், அதற்கான கொட்டகை மேடை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story