சுதந்திர தின வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

சுதந்திர தின வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்
நெல்லை முபாரக்
நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் இந்த சுதந்திர நன்நாளில் தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் அரசமைப்பின் விழுமியங்களை பேணிக்காக நாம் உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.
Next Story