டாஸ்மாக் இன்று விடுமுறை!

டாஸ்மாக் இன்று விடுமுறை!
அரசு செய்திகள்
புதுக்கோட்டையுதுகை கலெக்டர் அருணா வெளி விட்டுள்ள செய்திக்குறிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்திய மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபா னக்கடை மதுபான கூடங்கள், பார்கள் ஆகியவற்றுக்கு இன்று (15ம் தேதி) விடுமுறை இன்றயை தினம் மது விற்பனை எதுவும் செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
Next Story