வேளாண் உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கல்

X
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம், குதிரைச்சந்தல் கிராமத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், கலந்து கொண்டு, வேளாண் உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story

