மொளசியில் கிராம சபை கூட்டம்

X
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மொளசி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது அதில் மொளசி ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் ராம் அவர்கள் முன்னிலை நடைபெற்றது அதில் மொளசி ராஜமாணிக்கம் துணைத் தலைவர் பி சந்திரசேகர் வார்டு உறுப்பினர்கள் சரஸ்வதி கல்யாணி சந்திரன் அமுதா மொளசி கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் ஆரம்ப சுகாதார நிலையம் அலுவலர் அக்பர் ஊராட்சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் மல்லிகா திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராசு ஊராட்சி செயலாளர் உமா சங்கர் பணிதல பொறுப்பாளர்கள் விவசாயிகள் இளைஞர்கள் தன்னாரோ தொண்டு நிறுவனர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் அதில் 15 க்கும் மேற்பட்ட கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு வேண்டி மனு கொடுத்தனர்
Next Story

