எம் எல் ஏ அலுவலகத்தில் சுதந்திர தின விழா

எம் எல் ஏ அலுவலகத்தில் சுதந்திர தின விழா
எம் எல் ஏ அலுவலகத்தில் சுதந்திர தின விழா
எம் எல் ஏ அலுவலகத்தில் சுதந்திர தின விழா
இந்திய திருநாட்டின் 78-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் காலை உணவு வழங்கினார்.. உடன் ஒன்றிய, நகர செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்....
Next Story