இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம்
Komarapalayam King 24x7 |15 Aug 2024 1:50 PM GMT
குமாரபாளையத்தில் இந்திய சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இந்திய சுதந்திர தின விழா தொகுதி சட்டமமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சிவகுமார், நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் ரேணுகா, அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி, அபெக்ஸ் சங்க தலைவர் பிரகாஷ், சுரபி மகளிர் குழு அலுவலகத்தில் நிர்வாகி மகாலட்சுமி, பாசம் ஆதரவற்றோர் மையத்தில் அமைப்பாளர் குமார், அன்னை ஆதரவற்றோர் மையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் பட்டய தலைவர் ஜெகதீஷ், நகர பா.ஜ.க. கட்சி சார்பில் நிர்வாகிகள் சேகர், கிஷோர், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நகர தலைவர் ஜானகிராமன், மக்கள் நீதி மய்யம் சார்பில் நிர்வாகி வேணுகோபால், மாவட்ட செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, சி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் நகர செயலர் கணேஷ்குமார், பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வடக்கு ஒன்றிய தலைவர் நாச்சிமுத்து, தலைமையில் தேசியக்கொடிஏற்றி வைக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. படவிளக்கம் : 02 அரசு கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம். படவிளக்கம் : 03 மக்கள் நீதி மய்யம் கிளை அலுவலம் , குமாரபாளையம் படவிளக்கம் : 04 குமாரபாளையம் காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். படவிளக்கம் : 05 குமாரபாளையம் சி.பி.ஐ. அலுவலகம், குமாரபாளையம். படவிளக்கம் : 06 தாலுக்கா அலுவலகம், குமாரபாளையம் படவிளக்கம் : 07 போலீஸ் ஸ்டேஷன் , குமாரபாளையம் படவிளக்கம் : 08 அரசு மேல்நிலைப்பள்ளி, பல்லக்காபாளையம் படவிளக்கம் : 09 அன்னை ஆதரவற்றோர் மையம், குமாரபாளையம். படவிளக்கம் : 10 எம்.எல்.ஏ. அலுவலகம், குமாரபாளையம். படவிளக்கம் : 11 குமாரபாளையம் நகர பா.ஜ.க. சார்பில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. படவிளக்கம் : 12 குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் சுதந்திரதின விழாவையொட்டி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. படவிளக்கம் : 13 நகராட்சி அலுவலகம், குமாரபாளையம்
Next Story