பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தொகுதி தலைவர் செயலாளர் நியமன விருப்ப மனு பெற்று நேர்காணல்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தொகுதி தலைவர் செயலாளர் நியமன விருப்ப மனு பெற்று நேர்காணல்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தொகுதி தலைவர் செயலாளர் நியமன விருப்பமனு பெற்று நேர்காணல் பரமத்தி வேலூரில் நடைபெற்றது .
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் உத்தரவின்படி சட்டமன்ற தொகுதி வாரியாக செயலாளர்,தலைவர்,மகளிர் அணி செயலாளர் தலைவர் ஆகிய பெறுப்பகளுக்கான விருப்பமனு மற்றும் நேர்கானல் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்காக விருப்ப மனு பெறுதல்,நேர்கானல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மு.கார்த்திக்,பா.ம.க மாநில பொதுச்சகயலாளர் வடிவேல் இராவணன்,பொருளாளர் திலகபாமா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. நாமக்ல் மற்றும் ப மத்தி வேலூர் ஆகிய தொகுதிளுக்கு 35 பேர்களிடம் விருப்பமனு பெபப்பட்டு நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் பலந்து கொண்டவர்களிடம் அவர்களின் கட்சியின் செயல்பாடு,அனுபவம் உள்ளிட்டவைகள் கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில்  நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ்,மாவட்டத் தலைவர் கொங்கு தினேஷ் பாண்டியன் ,மாவட்ட துணைச் செயலாளர்கள் சரவணன், தைலாபுரம் ஸ்ரீதர், டிவி குமார், சபாபதி, நாமக்கல் மத்திய மாவட்ட துணை தலைவர்கள் சம்பத்குமார், மணி நாமக்கல் மத்திய மாவட்ட அமைப்பு தலைவர் இராமநாதன் அமைப்புச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் பணிக்குழுத் தலைவர் கதிர்வேல், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சித்தார்த்தன் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் வையாபுரி மற்றும் மாவட்ட அமைப்பு துணை தலைவர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story