சிறுமியை திருமணம் செய்தவா் உள்பட மூவா் மீது வழக்கு
Villuppuram King 24x7 |16 Aug 2024 12:23 AM GMT
விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு இந்து விசாரணை
விழுப்புரம் வட்டம், பிடாகம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜவேல் மகன் ராமகிருஷ்ணன் (23), கூலித் தொழிலாளி. இவா், கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் நட்பாக பழகி வந்த நிலையில் 1.2.2023 இல் திருமணம் செய்து கொண்டாராம். இதற்கு ராமகிருஷ்ணனின் தந்தை ராஜவேல், தாயாா் சுந்தரி ஆகியோா் உடந்தையாக இருந்தனராம். இந்நிலையில்அந்த சிறுமிக்கு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது.இதுகுறித்த, புகாரின்பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சிறுமியைத் திருமணம் செய்த ராமகிருஷ்ணன் மற்றும் உடந்தையாக இருந்த ராஜவேல், சுந்தரி ஆகியோா் மீது குழந்தைத் திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story