பேரையூர் நாகநாத சுவாமி கோவில் பக்தர்கள் வேதனை!

X
திருமயம் அருகே உள்ள பேரையூர் நாகநாதர் சுவாமி கோவில் கிழக்கே மதில் சுவர் 50 அடி தூரத்திற்கு இடிந்து விழுந்து விட்டது. அவை விழுந்தது இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இது குறித்து தகவல் அறிந்த கோயில் அலுவலர்கள் விரைந்து வந்து சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டனர்.
Next Story

