சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக உதவி ஆணையர் அறிக்கை

சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக உதவி ஆணையர் அறிக்கை
தொழிலாளர் உதவி ஆணையர் அறிக்கை
திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று (ஆக.,15) விடுத்துள்ள செய்தி குறிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகியவை விடுமுறை அளிக்காத அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 132 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Next Story