சிவகங்கை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பெண்கள்
Sivagangai King 24x7 |16 Aug 2024 6:16 AM GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தை பெண்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், வேலை உறுதி திட்ட பணிகளை உறுதிப்படுத்த வலியுறுத்தி பெண்கள் புறக்கணித்தனர். அரியக்குடியில் ஊராட்சி தலைவர் சுப்பையா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், வேலை உறுதி திட்ட பணிகளை உறுதி செய்ய வலியுறுத்தி, கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.
Next Story