அரிமளத்தில் மின்தடை

அரிமளத்தில் மின்தடை
மின் நிறுத்தம்
அரிமளம், தல்லாம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் 17.08.2024 அன்று சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்னூட்டம் பெறும் அரிமளம், மிரட்டுநிலை, ஓனாங்குடி, கீழப்பனையூர், கும்மங்குடி, கீரணிப்பட்டி, தேனிப்பட்டி, வடகாட்டுப்பட்டி, வாளரமாணிக்கம், வம்ராம்பட்டி ஆகிய மின் வழிதடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
Next Story