தேமுதிக அலுவலகத்தில் பக்தர்களுக்கு உணவு பொட்டலம்!

நிகழ்வுகள்
திருமயம் தேமுதிக அலுவலகத்தில் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் சசிகுமார், தெற்கு ஒன்றிய செயலாளர் பட்டணம் சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய செயலாளர் அ. பழனிச்சாமி மகளிர் அணி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story