புதுக்கோட்டையில் நட்சத்திர கொண்டாட்டம்!
Pudukkottai King 24x7 |18 Aug 2024 5:23 AM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜய் டிவி புகழ் டிவி நடிகைகள் கலந்து கொண்ட நட்சத்திர கொண்டாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதில் புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் கலை நிகழ்ச்சிகளை கண்டு உற்சாகத்துடன் சென்றனர். இதில் கலந்துகொண்ட அறந்தாங்கி நிஷா தொகுப்பாளராக பங்கேற்றார்.
Next Story