மருத்துவர் மறைவிற்கு இரங்கல் அறிக்கை
Tirunelveli King 24x7 |18 Aug 2024 5:53 AM GMT
இரங்கல் அறிக்கை
திருநெல்வேலி சிந்துபூந்துறையில் கடந்த 45 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவம் பார்த்த கணேசன் நேற்று மரணம் அடைந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story