இபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர்!

இபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர்!
நிகழ்வுகள்
மணப்பாறையில் அதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் உள்ளிட்ட புதுக்கோட்டை அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story