இளஞ்சாவூர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை!

இளஞ்சாவூர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை!
பக்தி
திருமயம் இளஞ்சாவூரில் முத்துமாரியம்மன் கோவிலில் அதிகாலையில் பக்தர்கள் குவிந்தனர். இன்று ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிகாலையில் அம்மனை வழிபட வந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் செய்யப்பட்டது. அம்மனை வழிபட வந்த பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story