தமிழக வெற்றிக் கழகம் பெயர் பலகை திறப்பு விழா..
Rasipuram King 24x7 |18 Aug 2024 12:28 PM GMT
தமிழக வெற்றிக் கழகம் பெயர் பலகை திறப்பு விழா..
நாமக்கல் கிழக்கு மாவட்டம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஒரே மாதிரியான தமிழக வெற்றி கழகம் பெயர் பலகை திறப்பு விழா கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி,N.ஆனந்த், Ex MLA அவர்களின் ஆலோசனைப்படி வடுகம் பஞ்சாயத்து வடக்கு தெரு சார்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் இராசை ஜெ.ஜெ.செந்தில்நாதன் அவர்கள் பெயர் பலகை திறந்து வைத்தார். மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள், குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது . இவ்விழாவில் வடுகம் பஞ்சாயத்து வடக்கு தெரு நிர்வாகிகள் தலைவர் ஸ்ரீதரன், சண்முகம்,சுபாஷ், சந்திரகுமார், சதாசிவம், ராம்குமார் சிறப்பு அழைப்பாளர்கள் இராசிபுரம் நகர தலைவர் பாக்யராஜ், செயலாளர் மணி, பொருளாளர் கௌதம்,சூர்யா,சுகுமார், இளவரசன், இராசிபுரம் ஒன்றிய நிர்வாகி சந்தோஷ் குமார்,பிரதீப் கோபால், மகளிர் அணி கனிமொழி மற்றும் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story