மாரியம்மன் கோவில் தீ மிதி விழா
Thirukoilure King 24x7 |19 Aug 2024 3:12 AM GMT
விழா
தியாகதுருகம் சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு தீபாராதனை மற்றும் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவாக நேற்று முன்தினம் தீ மிதி திருவிழாவையொட்டி, மாலை 6:00 மணிக்கு சந்தை மேட்டில் இருந்து சக்தி கரகம் எடுத்துச் செல்லப்பட்டு கோவில் எதிரில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story