புதுகையில் பளு தூக்கும் போட்டி!
Pudukkottai King 24x7 |19 Aug 2024 3:24 AM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் சார்பில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர்களுக்கான மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி பல்வேறு எடை பிரிவில் நேற்று நடைபெற்றது. இதில், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வின்னர் கோப்பையை யூஜின் உடற்பயிற்சி கூடமும், ரன்னர் கோப்பையை பவர் ஃபிட் உடற்பயிற்சி கூடமும் பெற்றது.
Next Story