விராலிமலை பகுதியில் மின்தடை!

விராலிமலை பகுதியில் மின்தடை!
மின் நிறுத்தம்
விராலிமலை ஒன்றியம் வடுகம்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், வேலூர், கத்தனூர், குளவாபட்டி, முல்லைப்பட்டி, புதுப்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சித்தார்பட்டி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆக.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story