திரியாலம் பகுதியில் பாம்பு கடித்து ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி
Tirupathur King 24x7 |19 Aug 2024 7:56 AM GMT
திரியாலம் பகுதியில் பாம்பு கடித்து ஆண் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
திருப்பத்தூர் மாவட்டம் திரியாலம் பகுதியில் பாம்பு கடித்து ஆண் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திரியாலம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன் மகன் புவனேஸ்வர் இவர் தன்னுடைய வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத பாம்பு கடித்தாதால் மயங்கி விழுந்தார் இதனை அறிந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் புவனேஸ்வர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story