கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் மழை

கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் மழை
மழை
கெங்கவல்லி:சேலம் மாவட்டம், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று நாள்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மிதமான மழை பெய்யும். ஆனால் நேற்று மழை பெய்வதற்கு முன்பே பலத்த காற்று மற்றும் குளிர்ச்சியான காற்று வீசியது. இதனால் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
Next Story