கெங்கவல்லி ஒன்றிய குழு கூட்டம்

கெங்கவல்லி ஒன்றிய குழு கூட்டம்
ஒன்றிய குழு கூட்டம்
கெங்கவல்லி:கெங்கவல்லி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் கோமதி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரை செல்வி ஆகியோர் கலந்து கொண்டு 24தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு கோடியே 26 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ள அங்கீகாரம் அனுமதிக்கப்பட்டது.
Next Story