காங்கேயம் துளிகள் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

X
காங்கேயம் துளிகள் அமைப்பின் சார்பில் காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவது, குலம், குட்டைகளை தூர்வாவது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை பல கட்டங்களாக 26 ஆயிரத்து 250 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த 18ஆம் தேதி 142 வது கட்டமாக காங்கேயம் பகுதிக்கு உட்பட்ட கீரனூரில் அமைந்துள்ள கிராமத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவை கீரனூர் கிராமத்து மாரியம்மன் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் கீரனூர் பொதுமக்கள் காங்கேயம் துளிகள் உறுப்பினர்கள் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.
Next Story

