பொன்னமராவதி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்!

பொன்னமராவதி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்!
நிகழ்வுகள்
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொன்னமராவதி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சுதா அடைக்கலமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் துணைப்பெருந்தலைவர் தனலெட்சுமி அழகப்பன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளை வைத்தனர்.
Next Story